உபாகமம் 29:26 தமிழ்

26 தாங்கள் அறியாமலும் தங்களுக்கு ஒரு பலனும் அளிக்காமலும் இருக்கிற தேவர்களாகிய வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொண்டபடியினாலே,

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 29

காண்க உபாகமம் 29:26 சூழலில்