உபாகமம் 29:9 தமிழ்

9 இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 29

காண்க உபாகமம் 29:9 சூழலில்