உபாகமம் 33:28 தமிழ்

28 இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 33

காண்க உபாகமம் 33:28 சூழலில்