உபாகமம் 4:35 தமிழ்

35 கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 4

காண்க உபாகமம் 4:35 சூழலில்