உபாகமம் 5:8 தமிழ்

8 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 5

காண்க உபாகமம் 5:8 சூழலில்