உபாகமம் 6:14 தமிழ்

14 உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 6

காண்க உபாகமம் 6:14 சூழலில்