எசேக்கியேல் 1:15 தமிழ்

15 நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 1

காண்க எசேக்கியேல் 1:15 சூழலில்