1 இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திர நீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.
முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 10
காண்க எசேக்கியேல் 10:1 சூழலில்