எசேக்கியேல் 12:14 தமிழ்

14 அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 12

காண்க எசேக்கியேல் 12:14 சூழலில்