எசேக்கியேல் 14:3 தமிழ்

3 மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துகொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 14

காண்க எசேக்கியேல் 14:3 சூழலில்