எசேக்கியேல் 16:60 தமிழ்

60 ஆகிலும் உன் இளவயதில் உன்னோடேபண்ணின என் உடன்படிக்கையை நான் நினைத்து, நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 16

காண்க எசேக்கியேல் 16:60 சூழலில்