எசேக்கியேல் 17:20 தமிழ்

20 அவன் என்னுடைய கண்ணியில் அகப்படும்படிக்கு, நான் என் வலையை அவன்மேல் வீசி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் எனக்கு விரோதமாய்ப்பண்ணின துரோகத்தினிமித்தம் அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 17

காண்க எசேக்கியேல் 17:20 சூழலில்