எசேக்கியேல் 17:23 தமிழ்

23 இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளைவிட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 17

காண்க எசேக்கியேல் 17:23 சூழலில்