எசேக்கியேல் 17:6 தமிழ்

6 அது துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சச்செடியாயிற்று; அதின் கொடிகள் அந்த கழுகுக்கு நேராகவும், அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன; இவ்விதமாய் அது திராட்சச் செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளைவிட்டது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 17

காண்க எசேக்கியேல் 17:6 சூழலில்