எசேக்கியேல் 17:8 தமிழ்

8 கொப்புகளை விடுகிறதற்கும், கனியைத் தருகிறதற்கும், மகிமையான திராட்சச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 17

காண்க எசேக்கியேல் 17:8 சூழலில்