எசேக்கியேல் 18:31 தமிழ்

31 நீங்கள் துரோகம்பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்?

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 18

காண்க எசேக்கியேல் 18:31 சூழலில்