எசேக்கியேல் 21:20 தமிழ்

20 பட்டயம் அம்மோன் புத்திரரின் பட்டணமாகிய ரப்பாவுக்கு விரோதமாக வரத்தக்க ஒரு வழியையும், யூதாவில் இருக்கிற அரணான எருசலேமுக்கு விரோதமாக வரத்தக்க ஒரு வழியையும் குறித்துக்கொள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 21

காண்க எசேக்கியேல் 21:20 சூழலில்