எசேக்கியேல் 22:9 தமிழ்

9 இரத்தஞ்சிந்தும்படிக்கு அபாண்டம் பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன் நடுவில் இருக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 22

காண்க எசேக்கியேல் 22:9 சூழலில்