எசேக்கியேல் 24:12 தமிழ்

12 அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் திரளான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை அக்கினிக்கு உள்ளாகவேண்டியது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 24

காண்க எசேக்கியேல் 24:12 சூழலில்