எசேக்கியேல் 25:5 தமிழ்

5 நான் ரப்பாவை ஒட்டகங்களின் கொட்டகையும், அம்மோன் புத்திரரின் தேசத்தை ஆட்டுக்கிடையுமாக்குவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 25

காண்க எசேக்கியேல் 25:5 சூழலில்