எசேக்கியேல் 27:8 தமிழ்

8 சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் தண்டு வலிக்கிறவர்களாயிருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன் சாஸ்திரிகள் உன் மாலுமிகளாயிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 27

காண்க எசேக்கியேல் 27:8 சூழலில்