5 உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய்; உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.
முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 28
காண்க எசேக்கியேல் 28:5 சூழலில்