எசேக்கியேல் 3:12 தமிழ்

12 அப்பொழுது ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; கர்த்தருடைய ஸ்தானத்திலிருந்து விளங்கிய அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 3

காண்க எசேக்கியேல் 3:12 சூழலில்