எசேக்கியேல் 3:14 தமிழ்

14 ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்து போனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 3

காண்க எசேக்கியேல் 3:14 சூழலில்