எசேக்கியேல் 3:7 தமிழ்

7 இஸ்ரவேல் வீட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 3

காண்க எசேக்கியேல் 3:7 சூழலில்