எசேக்கியேல் 32:7 தமிழ்

7 உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டு போகப்பண்ணுவேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 32

காண்க எசேக்கியேல் 32:7 சூழலில்