எசேக்கியேல் 34:28 தமிழ்

28 இனி அவர்கள் புறஜாதிகளுக்குக் கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 34

காண்க எசேக்கியேல் 34:28 சூழலில்