எசேக்கியேல் 38:21 தமிழ்

21 என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவனவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 38

காண்க எசேக்கியேல் 38:21 சூழலில்