எசேக்கியேல் 40:33 தமிழ்

33 அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அந்த அளவுகளுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 40

காண்க எசேக்கியேல் 40:33 சூழலில்