எசேக்கியேல் 41:12 தமிழ்

12 மேற்றிசையிலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருந்த மாளிகைமட்டும் அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்துமுழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 41

காண்க எசேக்கியேல் 41:12 சூழலில்