எசேக்கியேல் 41:25 தமிழ்

25 சுவர்களில் சித்திரிக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தது; புறம்பே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைத்திருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 41

காண்க எசேக்கியேல் 41:25 சூழலில்