எசேக்கியேல் 41:5 தமிழ்

5 பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுக்கட்டினுடைய அகலத்தை நாலுமுழமாகவும் அளந்தார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 41

காண்க எசேக்கியேல் 41:5 சூழலில்