எசேக்கியேல் 44:22 தமிழ்

22 விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் அவர்கள் விவாகம்பண்ணாமல், இஸ்ரவேல் வம்சத்தாளாகிய கன்னிகையையாகிலும் ஒரு ஆசாரியரின் மனைவியாயிருந்த விதவையையாகிலும் விவாகம்பண்ணலாம்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 44

காண்க எசேக்கியேல் 44:22 சூழலில்