எசேக்கியேல் 46:24 தமிழ்

24 அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 46

காண்க எசேக்கியேல் 46:24 சூழலில்