எசேக்கியேல் 5:16 தமிழ்

16 உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கேதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான்அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கப்பண்ணி, உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 5

காண்க எசேக்கியேல் 5:16 சூழலில்