எசேக்கியேல் 5:4 தமிழ்

4 பின்னும் அதில் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயின் நடுவில் எறிந்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பாயாக; அதிலிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் விரோதமாக அக்கினி புறப்படும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 5

காண்க எசேக்கியேல் 5:4 சூழலில்