எண்ணாகமம் 10:33 தமிழ்

33 அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம் போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள் முன் சென்றது.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 10

காண்க எண்ணாகமம் 10:33 சூழலில்