எண்ணாகமம் 10:35 தமிழ்

35 பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 10

காண்க எண்ணாகமம் 10:35 சூழலில்