எண்ணாகமம் 10:8 தமிழ்

8 ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் பூரிகைகளை ஊதக்கடவர்கள்; உங்கள் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 10

காண்க எண்ணாகமம் 10:8 சூழலில்