எண்ணாகமம் 11:10 தமிழ்

10 அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த ஜனங்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே கேட்டான்; கர்த்தருக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின் பார்வைக்கும் அது பொல்லாப்பாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 11

காண்க எண்ணாகமம் 11:10 சூழலில்