எண்ணாகமம் 11:21 தமிழ்

21 அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 11

காண்க எண்ணாகமம் 11:21 சூழலில்