எண்ணாகமம் 11:29 தமிழ்

29 அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 11

காண்க எண்ணாகமம் 11:29 சூழலில்