எண்ணாகமம் 12:1 தமிழ்

1 எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 12

காண்க எண்ணாகமம் 12:1 சூழலில்