எண்ணாகமம் 12:10 தமிழ்

10 மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 12

காண்க எண்ணாகமம் 12:10 சூழலில்