எண்ணாகமம் 12:6 தமிழ்

6 அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 12

காண்க எண்ணாகமம் 12:6 சூழலில்