எண்ணாகமம் 12:8 தமிழ்

8 நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 12

காண்க எண்ணாகமம் 12:8 சூழலில்