எண்ணாகமம் 13:22 தமிழ்

22 தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 13

காண்க எண்ணாகமம் 13:22 சூழலில்