எண்ணாகமம் 13:27 தமிழ்

27 அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 13

காண்க எண்ணாகமம் 13:27 சூழலில்