எண்ணாகமம் 14:16 தமிழ்

16 கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடக்கூடாதே போனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 14

காண்க எண்ணாகமம் 14:16 சூழலில்