எண்ணாகமம் 14:29 தமிழ்

29 இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 14

காண்க எண்ணாகமம் 14:29 சூழலில்